• Volgavilirunthu Gangai Varai (வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல் சாங்கிருத்யாயன்)

    Volgavilirunthu Gangai Varai (வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல் சாங்கிருத்யாயன்)

    0

    “வால்காவிலிருந்து கங்கை வரை” என்பது ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய மாபெரும் வரலாற்றுப் புனைவு நூலாகும். கி.மு. 6000-ல் ரஷ்யாவின் வால்கா நதிக்கரையில் தொடங்கும் மனிதர்களின் பயணம், கி.பி. 1922-ல் இந்தியாவின் கங்கை நதிக்கரையில் வந்தடைவதை 20 சுவாரஸ்யமான கதைகள் மூலம் இந்நூல் விவரிக்கிறது. மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியையும், பண்பாட்டு மாற்றங்களையும் அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

    150.00
    Add to cart
  • Yaanaiku Ennaachu? (யானைக்கு என்னாச்சு?)

    Yaanaiku Ennaachu? (யானைக்கு என்னாச்சு?)

    0

    பலம் வாய்ந்த யானை, சிறு நத்தையை நசிக்கிவிடாமல் காத்த கதைதான், ‘யானைக்கு என்னாச்சி?’ சிறியதொரு கதைதான். ஆனால் சொல்லும் செய்தி முக்கியமானது. ஆகாசுக்குப் புரிந்தது, நமக்கும் புரிய வேண்டும். புரியும்.

    20.00
    Add to cart