Skip to product information
1 of 1

Nansai Prasuram

ள் - ளகர ஈறுகள் பெண்பாலை உணர்த்தும்

ள் - ளகர ஈறுகள் பெண்பாலை உணர்த்தும்

Regular price Rs. 70.00
Regular price Rs. 70.00 Sale price Rs. 70.00
Sale Sold out
Shipping calculated at checkout.
  • புத்தகம் 7 - 10 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

 

ஒரு வீரமுள்ள இளவரசி தான் வாழ்வை தன்னைக்கொண்டே பரிட்சித்துப் பார்க்கிறாள்.
விடைகள் தெரிந்தால் பரிசோதனை எதற்கு ?

 இவள் ஏற்கனவே பெறப்பட்ட விடைகளை ,விதிகளை நம்பாதவள்.அது ஒரு வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது.

பொதுப்புத்தி கண்ணாடியை கழற்றினாள் ,அவள் உங்கள் கண்களுக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது .அது இயலவில்லையென்றால்,அவள் உங்கள்  கீழ்மையையோ அல்லது மேன்மையோ காட்டுகிற கண்ணாடியாய் மாறிப் போகிறாள்.

View full details