1
/
of
1
Seerbooks
ஈட்டி
ஈட்டி
Regular price
Rs. 180.00
Regular price
Rs. 222.00
Sale price
Rs. 180.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
- புத்தகம் 7 - 10 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
Couldn't load pickup availability
புனைவிற்கு சிறந்த உதாரணமொன்றை வினவினால் குமார் அம்பாயிரத்தின் ‘ஈட்டி’ தொகுப்பினைத் தயக்கமின்றி பரிந்துரைக்கலாம்.நமது முன்னோர்களின் நம்பிக்கைகளும் கதைகளும் அழிந்து கொண்டிருப்பதே நமது கலாச்சார சிதைவிற்கு அதிமுக்கிய காரணம். கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் நிகழ்ந்த பெரும்மாற்றம் யாரும் யூகித்திராரது. தொன்மங்களையும் முன்னோர்களின் கதைகளையும் (மித்) மீட்டுருவாக்கம் செய்வதும் மறுவிசாரணை செய்வதும் குமார் அம்பாயிரம் கதைகளின் சிறப்பம்சங்களுள் ஒன்று. மாயத்தன்மை அவரது கதைகளில் மிகச்சிறப்பாக நிகழ்ந்திருக்கிறது. இத்தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு கதைகளிலும் விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகள், பூச்சிகள் என ஏதோ ஒன்று இடம்பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.
