1
/
of
1
நன்செய் பிரசுரம்
உடல்கள்/கால்கள்
உடல்கள்/கால்கள்
Regular price
Rs. 100.00
Regular price
Rs. 100.00
Sale price
Rs. 100.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
- புத்தகம் 7 - 10 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
Couldn't load pickup availability
இப்படியாக, இங்கு வாழும் ஒவ்வொரு உடலின்
விருப்பம், தேவை, போதாமை, முணுமுணுப்பு,
நடைமுறைச்சிக்கல், பிரச்சினை, தினச்சம்பவம்,
எதார்த்தமற்ற வாழ்க்கை, இதையெல்லாம் தாண்டிய
இயலாமைக்குள் சிக்கிக்கொண்டமையை
நாட்தொரும் கண்ணுற்றபோது ,எல்லாவற்றையும்
களைவதற்கு அடித்தளம் 'செயல்படுதல்'
என்ற எண்ணம் என்னுள் மிக மேலோங்கியபோது,
அதனை நிறைவேற்றும் ஒரு முதற்கருவியாக
'கால்களைத்' தருவித்துக் கொண்டதன்
வெளிப்பாடே இக்கவிதைகள்.
என்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு
உடல்களுக்குச் சொல்வது இஃதொன்றுதான்.
'கேள் உடலே...
கருக்கொள்ளும் உடல்கள் அனைத்தும்
கால் பதித்தே நிலம் பார்க்கின்றன'.
அவ்வளவே...
